Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

இந்தியா: அடையாளச் சின்னங்கள்

இந்தியா நகரின் 33 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

இந்தியா நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

அஜந்தா குகைகள்

அஜந்தா குகைகள் (Ajanta Caves) மராத்தி: अजिंठा लेणी): என்பவை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புத்த மத சிற்பங்களும் ஓவியங்களும் குகைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள் ஆகும்.

பீம்பேட்கா பாறை வாழிடங்கள்

பீம்பேட்கா பாறை வாழிடங்கள் (Bhimbetka rock shelters: தேவநாகரி: भीमबेटका पाषाण आश्रय) என்பவை இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தின் ராய்சன் மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்லியல் களம் மற்றும் உலகப் பாரம்பரியக் களமுமாகும்.

சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா

சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா (Champaner-Pavagadh Archaeological Park) குஜராத் மாநிலம் பஞ்சமகால் மாவட்டத்தில் அமைந்த வரலாற்றுப் புதையலாகும்.

பகீரத தபசு புடைப்புச் சிற்பம், மாமல்லபுரம்

பகீரத தபசு எனப் பொதுவாக அழைக்கப்படும் பெரிய புடைப்புச் சிற்பத் தொகுதி மாமல்லபுரத்தில் தலசயனப் பெருமாள் கோயிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள பெரிய பாறையில் செதுக்கப்பட்டுள்ளது.

தோலாவிரா

தோலாவிரா (Dholavira, குசராத்தி: ધોળાવીરા) என்பது, இந்தியாவின் மேற்கில் குசராத் மாநிலத்தில், கச் மாவட்டத்தில் உள்ள பாச்சோ தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு தொல்லியல் களம்.

எல்லோரா

எல்லோரா ([1] இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள ஒரு தொல்லியற் களமாகும்.

பெரிய இமாலய தேசியப் பூங்கா

பெரிய இமாலய தேசியப் பூங்கா (The Great Himalayan National Park) இந்தியத் தேசியப் பூங்காக்களில் சமீபத்தில் இணைக்கப்பட்ட ஒன்று ஆகும்.

அழியாத சோழர் பெருங்கோயில்கள்

புகழ்மிகு சோழர் பெருங்கோயில்கள் என்பவை தென்னிந்தியாவில் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கோயில்களைக் குறிக்கும்.

மாமல்லபுர மரபுச்சின்னங்கள்

மாமல்லபுர மரபுக்கோயில்கள் அனைத்தும் பல்லவர்களால் உருவாக்கப்பட்ட கோயில்களாகும்.

இராஜஸ்தானின் மலைக் கோட்டைகள்

இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டைகளில் புகழ் பெற்ற ஆறு கோட்டைகளான சித்தோர்கார் கோட்டை, ஆம்பர் கோட்டை, கும்பல்கர்க் கோட்டை, காக்ரோன் கோட்டை, ரந்தம்பூர் கோட்டை மற்றும் ஜெய்சல்மேர் கோட்டைகள் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோ நிறுவனம் 2013ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது.

Historic City of Ahmadabad

Urban settlement in Gujarat, India

Kas Plateau Reserved Forest

World Natural Heritage Site in Maharashtra, India

காசிரங்கா தேசியப் பூங்கா

காசிரங்கா தேசியப் பூங்கா (Kaziranga National Park :Assamese: কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান, Kazirônga Rastriyô Uddan, pronounced [kazirɔŋɡa rastrijɔ udːan) அல்லது காசிரங்கா வனவிலங்கு காப்பகம் இயற்கை எழிலும் வளமும் கொட்டிக் கிடக்கும் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் பெரிய மாநிலமான அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகட் மற்றும் நகாவோன் மாவட்டங்களில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும்.

கஜுராஹோ நினைவுச்சின்னங்களின் தொகுதி

கஜுராஹோ நினைவுச்சின்னங்களின் தொகுதி (Khajuraho Group of Monuments) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சத்தர்பூர் மாவட்டத்தில் ஜான்சிக்கு தென்கிழக்கே அமைந்துள்ள இந்து மற்றும் சைனக் கோயில்களின் குழுமமாகும்.

கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா

கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா(Khangchendzonga National Park), இந்திய மாநிலமான சிக்கிமில் உள்ளது.

கொனார்க் சூரியக் கோயில்

கொனார்க் சூரியக் கோயில் (Konark Sun Temple) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கொனார்க் என்ற ஊரில் உள்ளது.

மகாபோதிக் கோயில், புத்தகயை

மகாபோதி கோயில், புத்த கயா, கௌதம புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு பௌத்த கோயில் ஆகும்.

மானசு தேசியப் பூங்கா

மானசு தேசியப் பூங்கா (Manas National Park) அல்லது மானசு வனவிலங்கு காப்பாகம் (Manas Wildlife Sanctuary) அசாம் மாநிலத்தில் கவுகாத்தியிலிருந்து 167 கிலோமீட்டர் தொலைவில் பூடான் நாட்டு எல்லையை ஒட்டி தர்ரங் மாவட்டத்தில் அமைந்துள்ளது .

Maratha Military Landscapes of India

World Heritage Site in India

மெய்தாம்

பிராங்-மை-தாம் அல்லது சுருக்கமாக மைதாம் (Maidam; பொருள்: இடுகாடு) என்பது அகோம் சமயத்தின் பாரம்பரிய துமுலஸ் (கல்லறையாக எழுப்பப்படும் செயற்கைமேடு) ஆகும்.

நாளந்தா

நாளந்தா (Nalanda) இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகும்.

Nanda Devi and Valley of Flowers National Parks

UNESCO World Heritage Site in Uttarakhand, India

நந்தா தேவி தேசியப் பூங்கா

நந்தா தேவி தேசியப் பூங்கா (Nanda Devi National Park) இந்தியாவில் உள்ள ஒரு தேசியப் பூங்கா.

பட்டடக்கல்

பட்டடக்கல் (Pattadakal) என்பது, இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களுள் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.

ராமப்பா கோயில்

இராமப்பா கோயில் அல்லது இராமலிங்கேஸ்வரர் கோயில் (Ramappa Temple or Ramalingeswara) என்பது இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில், பாலம்பேட் கிராமத்தில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.

இராணியின் படிக்கிணறு, குஜராத்

இராணியின் படிக்கிணறு (Queen’s Stepwell, அல்லது Rani ki vav, இராணியின் வாவிக்கிணறு) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பதான் மாவட்டத் தலைமையகமான பதான் நகரத்தில் அமைந்துள்ள ஒரு படிக்கிணறு ஆகும்.

Sacred Ensembles of the Hoysalas

UNESCO World Heritage Site in Karnataka, India

சாஞ்சி

சாஞ்சி இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில், ராய்சென் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊராகும்.

சாந்திநிகேதன்

சாந்திநிகேதன் (Santiniketan) (வங்காளம்: শান্তিনিকেতন) இந்தியாவின் , மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில், போல்பூர் எனுமிடத்தில், கொல்கத்தாவிலிருந்து வடமேற்கே 180 கி.

சண்டிகர் தலைமைச் செயலகக் கட்டிடம்

சண்டிகர் தலைமைச் செயலகக் கட்டிடம் (Secretariat Building, Chandigarh) 1953 ஆம் ஆண்டு இந்தியாவின் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகர் நகரத்தின் செக்டார் ஒன்றில் அமைந்துள்ளது.

சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகம்

சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகம் (Sundarbans National Park) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் அமைந்துள்ள உயிர்க்கோளக் காப்பகமாகும்.

மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா

மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா (Valley of Flowers National Park) இந்தியாவில் உள்ள ஒரு தேசியப் பூங்கா.

மேற்குத் தொடர்ச்சி மலை

மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள மலைத்தொடர் ஆகும்.

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.