ஐதராபாது: அடையாளச் சின்னங்கள்
ஐதராபாத் தென்னிந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரமும், ஆந்திரா மாநிலத்தின் உரிமைப்படியான தலைநகரமும் ஆகும். இந்நகரம் "முத்துக்களின் நகரம்" என்றும் நிஜாம்களின் நகரம் என்றும் புகழ்பெற்றது.
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.
ஐதராபாது நகரின் 35 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
Afzal Gunj Masjid
Mosque in Afzalgunj, Hyderabad, Telangana, India
ஐதராபாத்திலுள்ள ஆர்மீனியக் கல்லறை
ஐதராபாத்திலுள்ள ஆர்மீனியக் கல்லறை (Armenian cemetery in Hyderabad) உப்புகுடா ஆர்மீனியக் கல்லறை என்றும் அழைக்கப்படும் இது முந்நூறு ஆண்டுகள் பழமையான கல்லறையாகும்.
பாத்ஷாஹி நினைவு மண்டபம்
பாத்ஷாஹி நினைவு மண்டபம் ( Badshahi Ashurkhana ) என்பது இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள சார்மினார் அருகே உள்ள நினைவு சடங்குகளின் துக்கத்திற்கான ஒரு கூட்ட மண்டபமாகும்.
விண்ணேற்பு அடைந்த அன்னை மரியா பெருங்கோவில்
விண்ணேற்பு அடைந்த அன்னை மரியா பெருங்கோவில் (Basilica of Our Lady of the Assumption) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் செக்கந்திராபாத் நகரில் அமைந்துள்ள சிறப்புமிக்க கத்தோலிக்க வழிபாட்டு இடம் ஆகும்.
பிர்லா மந்திர்
பிர்லா மந்திர் (Birla Mandir) என்பது ஐதராபாத்தில் அமைந்துள்ள, வெள்ளைச் சலவைக்கல்லினால் ஆன, வெங்கடாசலபதி ஆலயமாகும்.
பிர்லா அறிவியல் அருங்காட்சியகம்
பிர்லா அறிவியல் அருங்காட்சியகம் (Birla Science Museum) இந்தியாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள இந்திய அறிவியல் அருங்காட்சியகம் ஆகும்.
ஐதராபாத்து புத்தர் சிலை
ஐதராபாத்து புத்தர் சிலை (Buddha Statue of Hyderabad) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள ஐதராபாத்து நகரத்தில் அமைந்துள்ள ஓர் ஒற்றைக்கல் சிலையாகும்.
சார் காமன்
சார் காமன் (Char Kaman) (நான்கு வாயில்கள் என்று பொருள்) இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்து நகரிலுள்ள நான்கு வரலாற்று கட்டமைப்புகளாகும்.
சார்மினார்
சார்மினார் (Charminar) 1591-ல் கட்டப்பட்டது.
சௌமகல்லா அரண்மனை
சௌமகல்லா அரண்மனை அல்லது நான்கு அரண்மனைகள் (Chowmahalla Palace) ஆசாப் அலி வம்சத்தின் ஐதராபாத் நிசாம் மன்னர் கட்டிய நான்கு அரண்மனைகள் ஆகும்.
பாலாக்ணுமா அரண்மனை
பாலாக்ணுமா அரண்மனை (Falaknuma Palace) ஐதராபாத்திலுள்ள அழகான அரண்மனைகளில் ஒன்றாகும்.
கோல்கொண்டா கோட்டை
கோல்கொண்டா அல்லது கோல்கண்டா (Golconda, Golkonda), தென் மத்திய இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமாக இருப்பதுடன், பண்டைய காஹாத்திய ராச்சியத்தின் (கி.
அயாத்து பக்சி பள்ளிவாசல்
அயாத்து பக்சி பள்ளிவாசல் (Hayat Bakshi Mosque) இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகேயுள்ள அயாத்து நகரில் அமைந்துள்ளது.
உசேன் சாகர்
உசேன் சாகர் (ஹுசைன் சாகர், தெலுங்கு: హుస్సేన్ సాగర్, உருது: حسين ساگر), இந்தியாவின் ஐதராபாத் நகரில் உள்ள ஓர் ஏரி ஆகும்.
ஜெகந்நாதர் கோவில் , ஐதராபாத்து
ஜெகந்நாதர் கோவில் ( Jagannath Temple ) இந்தியாவின் ஐதாராபாத்து நகரில் ஒடிய சமூகத்தால் 2009இல் கட்டப்பட்ட ஒரு இந்துக் கோவிலாகும்.
கர்மங்காட் அனுமன் கோயில்
கர்மங்காட் அனுமன் கோயில் ( Karmanghat Hanuman Temple ) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் ஐதராபாத்து நகரிலுள்ள அமைந்துள்ள பழமையான மற்றும் பிரபலமான இந்து கோவில்களில் ஒன்றாகும்.
காசு பிரம்மானந்த ரெட்டி தேசியப் பூங்கா
காசு பிரம்மானந்த ரெட்டி தேசியப் பூங்கா என்பது தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்திலுள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும்.
இராஜாவின் அரண்மனை
கிங் கோதி அரண்மனை (King Kothi Palace) அல்லது நஸ்ரி பாக் அரண்மனை இந்தியாவின் தெலங்காணாவின் ஐதராபாத்தில் உள்ள ஒரு அரண்மனையாகும்.
குல்சம் பேகம் பள்ளிவாசல்
குல்சம் பேகம் பள்ளிவாசல் (Kulsum Begum Masjid) (குல்சம்புரம் பள்ளிவாசல் அல்லது ஜமா மஸ்ஜித் கார்வான் என்றும் அழைக்கப்படுகிறது ) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்தின் கார்வான் வட்டாரத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலாகும்.
லும்பினி பூங்கா
லும்பினி பூங்கா ஆந்திரமாநிலம் ஹைதராபாத்தில் ஹுசைன் சாகருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு பூங்கா ஆகும்.
மகாவீர் ஹரினா வனஸ்தாலி தேசியப் பூங்கா
மகாவீர் ஹரினா வனஸ்தாலி தேசிய பூங்கா (Mahavir Harina Vanasthali National Park) என்பது இந்தியாவின் தெலங்காணா, மாநிலத்தின் ஐதராபாத்து, சாஹேப் நகர், வனஸ்தாலிபுரத்தில் அமைந்துள்ள ஒரு மான் தேசியப் பூங்காவாகும்.
மக்கா பள்ளிவாசல், ஐதராபாத்து
மக்கா பள்ளிவாசல் அல்லது மக்கா மஸ்ஜித் (Makkah Masjid), என்பது இந்தியாவின் தெலங்காணாலுள்ள ஐதராபாத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலாகும்.
முசீராபாத்து பள்ளிவாசல்
முசீராபாத் மஸ்ஜித் (Musheerabad Mosque) ( முசீராபாத் பாடி மஸ்ஜித் அல்லது ஜமா மஸ்ஜித் முசீராபாத் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்தின் முஷீராபாத் பகுதியில் அமைந்துள்ள ஒரு பள்ளிவாசலாகும்.
நேரு விலங்கியல் பூங்கா
நேரு விலங்கியல் பூங்கா (Nehru Zoological Park) என்பது ஐதராபாத் மிருகக்காட்சி சாலை அல்லது மிருகக்காட்சிசாலை பூங்கா என்று அழைக்கப்படுகிறது.
பார்க் அயாத், ஐதராபாத்
பார்க் அயாத் ஆந்திர பிரதேச மாநிலம், ஐதராபாத் அருகிலுள்ள பஞ்சாரா மலைப்பகுதியில் அமைந்துள்ள ஆடம்பர ஹோட்டல் ஆகும்.
ஐதராபாத்தின் பொது தோட்டங்கள்
பொது தோட்டங்கள் (Public Gardens) பாக்-இ-ஆம் என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் தெலங்காணாவில் ஐதராபாத்து நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுப் தோட்டமாகும்.
குதுப் சாகி கல்லறைகள்
குதுப் சாகி கல்லறைகள் (Qutb Shahi Tombs) இந்தியாவில், ஐதராபாத் நகரில் கோல்கொண்டா கோட்டைக்கு அருகில் உள்ள இப்ராகிம் பாக் எனுமிடத்தில் அமைந்துள்ள கல்லறைகள் ஆகும்.
சலார் ஜங் அருங்காட்சியகம்
சாலார்சங் அருங்காட்சியகம் (Salarjung Museum) ஐதராபாத்திலுள்ள ஒரு அருங்காட்சியகமாகும்.
Shaikpet Mosque and Sarai
Former mosque and sarai (resthouse) in Hyderabad, Telangana, India
எசுப்பானியப் பள்ளிவாசல்
எசுப்பானிய பள்ளிவாசல் ( Spanish Mosque ) (அசல் பெயர்: ஜமா மஸ்ஜித் ஐவான்-இ-பேகம்பேட்டை) இந்திய மாநிலமான தெலங்காணாவில் ஐதராபாத்திலுள்ள, பேகம்பேட்டையிலுள்ள பைகா அரண்மனைக்குள் உள்ள ஒரு பள்ளிவாசலாகும்.
புனித யோசேப்பு பேராலயம், ஐதராபாத்து
புனித யோசேப்பு பேராலயம் ( St Joseph's Cathedral ) என்பது இந்திய மாநிலமான் தெலங்காணாவின் ஐதராபாத்து நகரிலுள்ள ஒரு கத்தோலிக்க திருச்சபையின் பேராலயமாகும்.
மாநில மத்திய நூலகம், ஐதராபாத்
மாநில மைய நூலகம் ஐதராபாத் (State Central Library Hyderabad) முன்பு அசாபியா நூலகம் என்று அழைக்கப்பட்ட இது தற்போது மாநில மத்திய நூலகம் என அழைக்கப்படுகிறது.
சுதா கார்கள் அருங்காட்சியகம்
சுதா கார்கள் அருங்காட்சியகம் ( Sudha Cars Museum ) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஒரு ஆட்டோமொபைல் அருங்காட்சியகமாகும்.
தொல்லியல் அருங்காட்சியகம், தெலுங்காணா
தொல்பொருள் அருங்காட்சியகம், தெலுங்காணா அல்லது ஹைதராபாத் அருங்காட்சியகம் என்பது இந்தியாவின் ஹைதராபாத்தில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகமாகும்.
தோலி பள்ளிவாசல்
தோலி பள்ளிவாசல் (Toli Masjid) (கி.
உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.