Landmark Wiki

← அனைத்து நகரங்கள்

தில்லி: அடையாளச் சின்னங்கள்

தில்லிभ्रष्ट भारत chor है शिक्षा का बलात्kari Discontinued Narendra Modi द्रविड़ kaladhrn arumugam annamalai university फर्जी staff selection commission सही select किए गए answer को भी बदल डालता है(1)pgportal PMOPG/E/2018/0362960 to (2018071926Pgms.delhi.gov.in),PMOPG/E/2023/0187123(2)Chitra education…

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.

தில்லி நகரின் 30 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

தில்லி நகர வழிகாட்டியையும் வரைபடத்தையும் திற

அலாய் தர்வாசா

அலாய் தர்வாசா (Ala'i Darwaza) என்பது இந்தியாவின் தில்லியில் உள்ள, மெக்ராலியின், குதுப் மினார் வளாகத்தில் உள்ள குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதியின் தெற்கு நுழைவாயில் ஆஅகும்.

பாரத் மண்டபம்

பாரத் மண்டபம் (Bharat Mandapam), இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உள்ளது.

தில்லி கண்டோன்மென்ட்

தில்லி பாசறை (Delhi Cantonment) தில்லி கண்டோன்மெண்ட் என பிரபலமாக அறியப்படும் இது 1914 இல் நிறுவப்பட்டது.

பதேபூரி பள்ளிவாசல்

பதேபூரி பள்ளிவாசல் (Fatehpuri Masjid) 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பள்ளிவாசல் ஆகும்.

காந்தி சமிதி

காந்தி சமாதி (Gandhi Smriti) அல்லது பிர்லா மாளிகை எனப்படும் இது இந்தியத் தலைநகரமான புது டில்லியில் காந்தி அருங்காட்சியகம் அருகில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவகம் ஆகும்.

குருத்துவாரா பங்களா சாகிப்

குருத்துவாரா பங்களா சாகிப் (Gurdwara Bangla Sahib) (கேட்கவும் ) என்பது இந்தியாவின் தில்லியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற சீக்கிய குருத்துவாராக்களில் (அல்லது சீக்கிய வழிபாட்டுத் தலங்களில்) ஒன்றாகும்.

நிஜாமுதீன் தர்கா

நிஜாமுதீன் தர்கா (Nizamuddin Dargah, உருது: نظام الدّین درگاہ , இந்தி: निज़ामुद्दीन दरगाह) என்பது சூபி ஞானி ஹசரத் நிஜாமுதீன் (1238 - 1325 CE) அவர்கள் அடங்கியுள்ள அடக்கத்தலம் ஆகும்.

உமாயூனின் சமாதி

உமாயூனின் சமாதி (இந்தி: हुमायूँ का मक़बरा, உருது: ہمایون کا مقبره Humayun ka Maqbara) என்பது முகலாயப் பேரரசர் உமாயூனின் சமாதிக் கட்டிடம் ஆகும்.

இந்தியாவின் வாயில்

இந்தியாவின் வாயில் (India Gate) என்பது புதுதில்லியில், ராஜ்பத்தில் அமைந்துள்ள ஒரு நினைவுச்சின்னம் ஆகும்.

தில்லி இரும்புத் தூண்

தில்லியில் அமைந்துள்ள துருப்பிடிக்காத இரும்புத் தூண், பண்டைய இந்தியாவின் உலோகவியல் துறை வளர்ச்சிக்குச் சான்றாகும்.

ஜாமா பள்ளி, தில்லி

மஸ்ஜித் இ ஜஹான்-நுஃமா (பாரசீகம்: مسجد جھان نما, "உலக பள்ளிவாசல்களின் பிரதிபலிப்பு") என்கிற பெயர் கொண்ட இப்பள்ளிவாசல் ஜாமா மஸ்ஜித் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.

சந்தர் மந்தர், புதுதில்லி

சந்தர் மந்தர் (Jantar Mantar, மாற்று ஒலிப்பு:ஜந்தர் மந்தர்) புது தில்லியின் கன்னாட்டு பிளேசிலிருந்து சன்சது மார்கில் அமைந்துள்ளது.

காஷ்மீர் நுழைவாயில், தில்லி

காஷ்மீர் நுழைவாயில் (Kashmiri Gate) என்பது, தில்லியில் அமைந்துள்ள ஒரு நுழைவாயில் ஆகும்.

இலட்சுமிநாராயண் கோயில்

இலட்சுமிநாராயணன் கோயில் (Laxminarayan Temple) மற்றும் பிர்லா மந்திர் என்றும் அழைக்கப்படும் இக்கோயில், இலட்சுமிநாராயணனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் தில்லியில் உள்ள ஒரு இந்துக் கோவிலாகும்.

லோதி தோட்டங்கள்

லோதி தோட்டங்கள் (Lodhi Gardens) என்பது இந்தியா புது தில்லியில் 90 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு நகரபூங்காவாகும்.

தாமரைக் கோயில்

தாமரைக் கோயில் (Lotus temple) என்பது இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ள பகாய் வழிபாட்டுத்தலம் ஆகும்.

Moti Masjid (Red Fort)

Preserved mosque in Delhi, India

தேசிய நவீன கலைக்கூடம், புதுதில்லி

தேசிய நவீன கலைக்கூடம் (National Gallery of Modern Art) என்பது இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள பிரதான கலைக்கூடமாகும்.

தேசிய காந்தி அருங்காட்சியகம், புது டில்லி

தேசிய காந்தி அருங்காட்சியகம், புது டில்லி (National Gandhi Museum), தற்போது இந்தியத் தலைநகரமான புது டில்லியில், ராஜ்காட் பகுதியில் காந்தி சமாதிக்கு முன் அமைந்துள்ளது.

தேசிய அருங்காட்சியகம், புது தில்லி

தேசிய அருங்காட்சியகம், புது டில்லி இந்தியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகம் ஆகும்.

புராணா கிலா

புராணா கிலா (இந்தி: पुराना क़िला, உருது: پُرانا قلعہ, மொழிபெயர்ப்பு: பழைய கோட்டை)என்பது முகலாயப் பேரரசர் உமாயூனால் 1533 ஆம் ஆண்டில் தொடங்கி நிறுவப்பட்ட தினா-பனா என்னும் நகரத்தின் உள் நகரப் பகுதியாகும்.

குதுப் நினைவுச்சின்னங்கள்

குதுப் மினார் (குத்ப் அல்லது குத்துப் என்றும் உச்சரிக்கப்படுகிறது, உருது : قطب منار ), இந்தியாவில், தில்லியில் 72.

குதுப் மினார் வளாகம்

குதுப் மினார் வளாகம் (Qutb Minar complex) என்பது இந்தியாவில் தில்லியில் உள்ள மெக்ராலியில் உள்ள தில்லி சுல்தானகத்தின் நினைவுச்சின்னங்கள் மற்றும் கட்டிடங்கள் ஆகும்.

ராஜ்காட்

ராஜ்காட் (Raj Ghat) (இந்தி: राज घाट), யமுனை ஆற்றங்கரையில் பழைய தில்லியில் அமைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும்.

குடியரசுத் தலைவர் இல்லம்

குடியரசுத் தலைவர் இல்லம் (இந்தி: राष्ट्रपति भवन, Rashtrapati bhavan) புது தில்லியில் அமைந்த இந்தியக் குடியரசுத் தலைவர்களின் வாழிடம் ஆகும்.

செங்கோட்டை

செங்கோட்டை (இந்தி: लाल क़िला, உருது: لال قلعہ) என்பது இந்தியாவின் பழைய டெல்லியில் உள்ள ஒரு வரலாற்று கோட்டையாகும்.

பழைய தில்லி

பழைய தில்லி (Old Delhi), இந்தியாவின் தில்லி மாநிலத்தின் 11 மாவட்டங்களில் ஒன்றான மத்திய தில்லி மாவட்டத்தில் உள்ளது.

அக்சரதாம்

அக்சர்தாம் (குசராத்தி: દિલ્હી અક્ષરધામ, தேவநாகரி: दिल्ली अक्षरधाम) இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் கௌதம புத்தா நகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான நொய்டாவில் உள்ள ஓர் இந்துக் கோயில் வளாகமாகும்.

சப்தர்ஜங்கின் கல்லறை

சப்தர்ஜங்கின் கல்லறை (ஆங்கிலம்:Tomb of Safdar Jang) என்பது இந்தியாவின் தில்லியில் உள்ள ஒரு மணற்கல் மற்றும் பளிங்கு கல்லறை ஆகும்.

துக்ளகாபாத் கோட்டை

துக்ளகாபாத் கோட்டை(Tughlaqabad Fort) டெல்லியில் உள்ள ஒரு பாழடைந்த கோட்டையாகும்.

உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.